Friday, September 6, 2013
Thursday, July 11, 2013
Tuesday, April 16, 2013
Monday, April 1, 2013
சங்ககிரி, சந்தைப்பேட்டை அருள்மிகு செல்லியம்மன் ஸ்ரீ புத்துமாரியம்மன் பொங்கல் திருவிழா
நண்பர்களே இது எனது முதுகலை ஆய்வு கோயில் .
நிகழும் நந்தன வருடம் பங்குனி மாதம் 6-ம் தேதி 19-3-2013 முதல்
4-4-2013 வரை பல்வேறு நிகழ்ச்சி நிரல் படி விழா நடைபெற உள்ளது.
அதுசமயம் பொது மக்களும், பக்தகோடிகளும் திரளாக வருகைத்தந்து
சிறப்பித்து ஸ்ரீ செல்லியம்மன்,புத்துமாரியம்மன் அருளைப் பெற
அன்புடன் வேண்டுகிறோம்.
தமிழ்நாடு அரசு
இந்துசமய அறநிலையத்துறை
சங்ககிரி, சந்தைப்பேட்டை
அருள்மிகு செல்லியம்மன்
ஸ்ரீ புத்துமாரியம்மன்
பொங்கல் திருவிழா
அழைப்பிதழ்
̋சக்திதிருவருள் சாரமணம் தண்ணனின்
முக்தி முதலாடும் மூலமது பக்தியுடன்
சக்தி சக்தியென்று சாற்றிடுவோம் சந்தமும்
பக்தி பரவும் பதம்.”
பக்தி பரவும் பதம்.”
அன்புடையீர் வணக்கம்
4-4-2013 வரை பல்வேறு நிகழ்ச்சி நிரல் படி விழா நடைபெற உள்ளது.
சிறப்பித்து ஸ்ரீ செல்லியம்மன்,புத்துமாரியம்மன் அருளைப் பெற
அன்புடன் வேண்டுகிறோம்.
வரும் ஏப்ரல் மாதம் 1-04-2013 திங்கள் முதல் 4-4-2013 வரை விழா வெகு
சிறப்பாக நடைபெற உள்ளது
1-04-2013 திங்கள
இரவு சக்தி அழைத்தல்
2-04-2013 செவ்வாய் காலை
பூங்கரகம்
அக்னிக்கரகம்
அலகு குத்தல்
வலம் வருதல்
இரவு 8 மணிக்கு
முப்பாடு தீபம்
03-04-2013 புதன் காலை
சேத்து முட்டி எடுத்தல்
பொங்கல்
04-04-2013 வியாழன் காலை
பூ அள்ளி விடுதல்
இரவு மறுபூஜை
தினசரி மாலை 3.00 மணி
அபிசேகம்
இரவு மஹா தீபாராதனை
இரவு நேரங்களில்
தெருக்கூத்து
திரைப்படம்
ஆடலுடன் பாடல் போன்ற பல விதமான கலை நிகழ்ச்சிகள்
நடைபெறும்.
நடைபெறும்.
வழி: சங்ககிரி பழைய பேருந்து நிலையம் இறங்கி
அங்கிருந்து எடப்பாடி செல்லும் வழியில் சங்ககிரி சந்தைப்பேட்டை
அருகே செல்லாண்டியம்மன் ஆலயம் உள்ளது
அனைவரும் வருக! அம்மன் அருள் பெறுக!
தொடர்புக்கு
தொடர்புக்கு
அர்ச்சகர்: மாரிமுத்து
அழைபேசி எண் 9842576366
அர்ச்சகர்: ஜெகதீசுவரன்
அழைபேசி எண் 8760945266
படக்காட்சிகள்
செல்லியம்மன்
புத்துமாரியம்மன்
அன்புடன் வரவேற்கிறோம்
நன்றி
Sunday, January 27, 2013
Saturday, January 26, 2013
Saturday, January 12, 2013
பெரியார்பல்கலைக்கழகம் சேலம் 11. தமிழ்த்துறையில் சமத்துவப்பொங்கல்விழா
பல்கலைக்கழகத் துணைவேந்தர்
முனைவர்.கி .முத்துச்செழியன் அய்யா அவர்கள்
தலைமையில் 11.01.2013 வெள்ளிக்கிழமை அன்று
நடைபெற்றது .
இதில்
தமிழ்த்துறைத்தலைவர்
முனைவர்.தி.பெரியசாமி அய்யா அவர்கள்
துவங்கிவைத்தார்
இணைப்பேராசிரியர்கள்:
முனைவர்.சு.வேலாயுதம் ,
முனைவர்.வை.இராமராஜபாண்டியன்,
முனைவர்.இரா.வசந்தமாலை,
முனைவர்.க .மைதிலி அவர்களும்
தமிழ்த்துறை
மாணவமாணவிகளும்,
முனைவர்பட்டஆய்வாளர்களும்
கலந்துக்கொண்டனர்.
தமிழ்த்துறைத்தலைவர் முனைவர்.தி.பெரியசாமி
அய்யா அவர்கள் துவங்கி வைத்தப்போது
எடுத்தப்படம்
Monday, January 7, 2013
Subscribe to:
Posts (Atom)