சரஸ்வதி பூஜை ஆயுதபூஜை வாழ்த்துக்கள் .............
கல்வி தரும் கலைமகள்
கல்வி தரும் கலைமகள்
"வெள்ளை தாமரை பூவிலிருப்பாள்
வீணை செய்யும்
ஒலியிலிருப்பாள்
கொள்ளை யின்பங் குலவு கவிதை
கூறு பாவலன் உன்னத் திருப்பல் "
---- மகாகவி பாரதியார்
நாளை
சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை
வருகிறது.படிக்கும் போது புத்தகங்கள்
வைத்து பெற்றோருடன் கொண்டாடிய சரஸ்வதி
பூஜை ஒரு ஜாலி தான்.
அதே மாதிரி நம் அன்றாட வாழ்வில் பயனபடுத்தபடும்
ஆயுதங்களுக்கும் பூஜை செய்வோம்
.தெருவில் கடைகள் முழுக்க சந்தன வாசனையோடு கடை
அலங்காரத்தோடு கலைக்க்கட்டி இருக்கும்.
அய் ஜாலி தான்
குறிப்பாக ...
அய் ஜாலி தான்
குறிப்பாக ...
கல்வி பயிலும் மாணவர்கள் கண்டிப்பாகக் இன் நன்னாளில் புத்தகங்களை வைத்து வணங்கி அன்றைய தினம் ஒரு பத்து வரிகளாவது மனப்பாடம் செய்ய வேண்டும்
எல்லா வளமும் பெற்று கல்வியால் வளர்ச்சி பெற்று இறைவனது
அருள்பெற அமுதம் தமிழ் வாழ்த்துகிறது ...
அருள்பெற அமுதம் தமிழ் வாழ்த்துகிறது ...
No comments:
Post a Comment