Pages

Saturday, January 12, 2013

பெரியார்பல்கலைக்கழகம் சேலம் 11. தமிழ்த்துறையில் சமத்துவப்பொங்கல்விழா



           பல்கலைக்கழகத் துணைவேந்தர் 

முனைவர்.கி .முத்துச்செழியன்  அய்யா அவர்கள்  

தலைமையில் 11.01.2013 வெள்ளிக்கிழமை அன்று  

நடைபெற்றது  .

 இதில்

       தமிழ்த்துறைத்தலைவர் 

முனைவர்.தி.பெரியசாமி அய்யா அவர்கள் 

துவங்கிவைத்தார்

  இணைப்பேராசிரியர்கள்:

             முனைவர்.சு.வேலாயுதம் ,

             முனைவர்.வை.இராமராஜபாண்டியன்,

             முனைவர்.இரா.வசந்தமாலை,

             முனைவர்.க .மைதிலி அவர்களும் 

தமிழ்த்துறை 

மாணவமாணவிகளும், 

முனைவர்பட்டஆய்வாளர்களும் 

கலந்துக்கொண்டனர்.

 தமிழ்த்துறைத்தலைவர் முனைவர்.தி.பெரியசாமி 

அய்யா அவர்கள் துவங்கி வைத்தப்போது 

எடுத்தப்படம்



























Monday, January 7, 2013

நட்பின் பெருமை ...


நீ இல்லை என்றால்
நான் இல்லை என்பது
காதல்...!
யார் இல்லை என்றாலும்
நான் இருக்கிறேன் என்பது
  நட்பு...!



இந்தக் கவிதை எனக்கு கிடைத்த 10 ரூபாய் நோட்டில் எழுதி இருந்தது