Pages

Friday, December 25, 2015

இது வல்லவா காதல்...

 
 
 
""Girl : I love u da
 
   Boy : என்ன திடிருன்னு ippadi சொல்றீங்க....
  
   Girl : hmm.... நீயும் love a சொல்லுவ சொல்லுவன்னு
                         எத்தன நாள்டா wait பண்ண...

   Boy : நா உன்ன love பண்றன்னு யார் சொன்னா?...
 
    Girl : ஒரு பொண்ணு ,பையன் பாக்குற  
             பர்வையுலையே சொல்லிருவா அவன் sight 
            அடிக்குரானா இல்ல True aa Love பண்றனான்னு

Boy : எப்பிடி

Girl : நா கஷ்டமா feel பண்ணும் பொது அவன் face உம
         dulla ஆகிரும் ,எனக்கு என்ன Problem
          nuதெரிஞ்சுக்க try பண்ணுவான் ...அத தெரிஞ்சு
         எப்படி என்ன சிரிக்க வைக்கலாம்னு try
         பண்ணுவான் ...கல்யாணத்துக்கு முன்னாடியே  
        என் அழுகைய விரும்பாத நீ...கண்டிப்பா என்ன
        அழ வைக்க மாட்டேன்னு நல்ல தெரியும்டா
        எல்லா பொண்ணுக்கும் தேவ santhosam,caring,trust
        அத கொடுத்தா அவளுக்கு அவன் தான் hero....

எனக்கு நீ தாண்டா hero எதிர் பாக்குற அழகு என்கிட்டே இருக்கா இல்லையானு தெரியல
but நீ கனவுலயும் நினச்சு பாக்காத true love a
உனக்கு என்னால கொடுக்க முடியும் டா
எந்த lovers a பாத்தாலும் உன் நியாபகம் தான்டா .....
என்ன love song கேட்டாலும் உன்ன நினச்சு தான் கேக்குறேன்டா...என் தோள்ள நீ கை போட்டு கொஞ்சம் தூரம் உன் கூட  நடந்தது போகணும்டா....
Love u love u love u love u FOREVER

Boy : (அப்படியே கண்கலங்கி நின்னான்...)

Girl : ooiii... என்னாச்சி நா ஏதும் தப்பா  
சொல்லிடேனா...

Boy : ( அவள hug பண்ணிகிட்டான்)

Girl : இப்போ என் புருஷனுக்கு என்ன ஆச்சி... நா உன் கூட இருக்கும் போது நீ எப்பவும் கண்கலங்க கூடாது...கண்கலங்கவும் விட மாட்டேன்... கண்ண தொடச்சிகோ...

Boy : நா உன்னை 6 month ha love பண்ணிடு இருக்கேன்... but நீ ஒரு தடவ கூட நீ பாத்தது இல்ல...but என்ன இவ்ளோ புரிந்து வச்சிருக்கியேடி... really i am lucky டி...i லவ் U டி...

Girl : என்ன லவ் பண்ரேனு எவ்ளோ பேரு சொல்லி irukka...but உன் கண்ணுல தா உண்மையான லவ் ha பாத்தேன்டா... i லவ் U டா புருஷா...

Boy : i லவ் U so much டி பொண்டாடி...