10ம் வகுப்பு பாடப்புத்தகம் இணையதளத்தில் வெளியீடு
சென்னை : சமச்சீர் கல்விக்கான 10ம் வகுப்பு
பாடப்புத்தகம் இன்று
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு ஆங்கில மற்றும் தமிழ்
வழி பாட புத்தகங்கள்
வெளியிடப்பட்டுள்ளது. www.pallikalvi.in என்ற
இணையதளத்தில் 10ம் வகுப்பு பாட புத்தகங்களை
காணலாம். இத்தகவலை
தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
நல்ல மதிப்பெண்கள் பெற அன்பு மாணவர்களுக்கு
வாழ்த்துக்கள் ....