காதலித்துப் பார்!
கவிதையின் வார்த்தை வரும் .
காதலிக்க பெண் வருவாளா...?
கவிதையாக மலரும் என்றால்
மலரட்டும் .
என் எதிர்காலமே கனவு
என் காதல் சேரும் போது.
எதிர் கால வாழ்க்கையும்
சேறாகும்.
இடையில் நின்றுப் பார்ப்பாள்
பார்த்தால் இடையே தெரியாது
மகிழ்ச்சியாக பேசுவாள் -மறு
பிறவியில் சேர்ந்து வாழலாமென்று .
சாந்தமாக பேசுவாள்
சந்தன மணம் வீசமட்டாள்
மொட்டாய் இருப்பாள்
பூவாய் மலரமட்டாள்.
காயாய் இருப்பாள்
கனியாக மாட்டாள்
கஷ்டம் வரும் ..
நன்றி.
பி
ன்
பு
தா
ன்
கவிதையின் வார்த்தை வரும் .....
இந்தக் கவிதையின் மூலம் ஒன்றை
காதல் உண்மை தான் ஆனால்
காதலி பொய் . என்பது புரிகிறது .
நான் சொல்வது ..
காதலிப்பது தவறில்லை
காதலித்த பெண்ணை கை விடுவது தான் தவறு ..
நன்றி.