மழை-கவிதை
மழை-கவிதை
சில்லென்றுப் பொழியும்
மழையே!
உன் சிறுசிறுத்துளியும்
என் மீதுப்படும் போது
நான் உன்னை
நேசிக்கிறேன் !
மீண்டும் என்னைக்
குளிர்ச்சியூட்ட எப்போது
வருவாய்......?
இந்தக் கவிதை நான் முதன் முதலாய் எழுதிய கவிதை தினத்தந்தி மாணவர் ஸ்பெசல் பகுதியில் வெளி வந்தது ..
தினத்தந்திக்கு நன்றி
வாழ்த்துக்கள் சதீசு ...
ReplyDeleteமேலும் மேலும் வளர வாழ்த்துகிறேன்..
மழைத் துளிக்காகக் காத்திருக்கும் சதீசுக்கு வாழ்த்துகள்.....
ReplyDelete