இதனாலே நான் உங்களுக்கு என்ன சொல்றேனா நான் சொல்றத கேளுங்க நண்பர்களே !!!!!!!!!!!!!!!;
இதை சரியா கடைபிடிங்க ...........
4.) நல்லா தூங்கனும்
17.) கண்களை கவனிக்கணும்
21.) விடுமுறை எடுக்கனும் , ஊர் ஊரா சுத்தணும்
THANKS GOOGLE IMAGE .....
இதை சரியா கடைபிடிங்க ...........
1.) முதல்ல நல்லா பல்ல வெலக்கணும் !
2.) துணிய தொவைச்சு போடணும்
3.) மத்தவங்க வாய புடுங்க கூடாது
4.) நல்லா தூங்கனும்
5.) தலைக்கு குளிச்சா நல்லா தொவட்டனும்
6..) கண்டது கடியது எல்லாம் சாப்பிட கூடாது
7.) அளவு தெரிஞ்சு சரக்கு அடிக்கணும்
8.) சீட் பெல்ட் போடணும்
9.) ஜூஸ் நிறைய குடிக்கணும்
10..) மனம் விட்டு சிரிக்கணும்
11.) எந்த விஷ்யதுளையும் ஓவர் அஹ ஈடுபட கூடாது
12.) குளிக்கணும் (Atleast once in a while).
13.) நிறைய படிக்கணும் ...
14.) எப்போ பாரு friendsa disturb பண்ணனும்
15.) அளவா coffee குடிக்கணும்
16.exercise . பண்ண்ணனும்
17.) கண்களை கவனிக்கணும்
18.) காய் -கனிகள் சாப்பிடனும்
19.)நம்ம மேல நாமே நம்பிக்கை வைக்கணும்
20.)ஆனா இந்த மாதிரி திருட்டு தனமா முழிகாதீங்கே
21.) விடுமுறை எடுக்கனும் , ஊர் ஊரா சுத்தணும்
22.) ஒவ்வொரு தருணத்தையும் சந்தோசமா celebrate பன்னு
23.) Hobby கண்டிப்பா இருக்கணும்
24.) எல்லாத்தையும் love பண்ணனும்
THANKS GOOGLE IMAGE .....
nice
ReplyDeleteபடமும் அதன் கமெண்ட்டும் அருமை. படங்கள் சூப்பர். வாழ்த்துக்கள் நண்பா.....
ReplyDelete