Pages

Thursday, July 19, 2012

வெறுப்பவன் ..





"தாய்க்காக

மனைவியை

வெறுப்பவனும் -மிருகம்.

மனைவிக்காக

தாயை

வெறுப்பவனும் -மிருகம். "

1 comment:

  1. உண்மை வரிகள்... அருமை...
    தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete