Pages

Thursday, October 25, 2012

வெற்றி........






வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான் 

கடமைக்கு செய்தால் தோல்வி 

கடமையாய் செய்தால் வெற்றி .

                                                                  -    சச்சின்  டெண்டுல்கர்






என்ன செய்யப்போகிறோம் என்று 

யோசிக்காதே என்ன செய்யலாம் என்றே 

யோசி வெற்றி உன் காலடியில்

                                                      -சுவாமிவிவேகானந்தர் 

Monday, October 22, 2012

சரஸ்வதி பூஜை ஆயுதபூஜை வாழ்த்துக்கள் ..



                      



கல்வி தரும் கலைமகள் 

                                                         

கல்வி தரும் கலைமகள்
"வெள்ளை தாமரை பூவிலிருப்பாள்
வீணை செய்யும் ஒலியிலிருப்பாள்
கொள்ளை யின்பங் குலவு கவிதை
கூறு பாவலன் உன்னத் திருப்பல் " ---- மகாகவி பாரதியார்

                                                                                                                                                                          அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ஆயுதபூஜை வாழ்த்துக்கள்பா.


நாளை 

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வருகிறது.படிக்கும் போது புத்தகங்கள்

வைத்து பெற்றோருடன் கொண்டாடிய சரஸ்வதி பூஜை ஒரு ஜாலி தான்.

அதே மாதிரி நம் அன்றாட வாழ்வில் பயனபடுத்தபடும் ஆயுதங்களுக்கும் பூஜை செய்வோம்

.தெருவில் கடைகள் முழுக்க சந்தன வாசனையோடு கடை

அலங்காரத்தோடு கலைக்க்கட்டி இருக்கும்.

அய் ஜாலி தான்



குறிப்பாக ...

கல்வி பயிலும் மாணவர்கள் கண்டிப்பாகக் இன் நன்னாளில் புத்தகங்களை வைத்து வணங்கி  அன்றைய தினம் ஒரு பத்து வரிகளாவது மனப்பாடம் செய்ய வேண்டும்...


  எல்லா வளமும் பெற்று கல்வியால் வளர்ச்சி பெற்று இறைவனது

அருள்பெற அமுதம் தமிழ் வாழ்த்துகிறது ...


மறுபடியும் வாழ்த்துக்கள்














Monday, July 30, 2012

காதல் மேல் நம்பிக்கை வையுங்கள் ....




என் நண்பர் சொன்னார்..

                          ஞாயிற்றுக்கிழமை என்றால்  நண்பர்கள் 


எல்லாம் கூடி ஜாலியாக பேசிக்கொள்வது வழக்கம்


 அப்போது ஒரு நண்பர் சொன்னார் நம் ஊரின்


திருமணமண்டபத்தின் சுவற்றில் 7 ம் வகுப்பு 


படிக்கும்  இரு மாணவிகள் சிரித்துக்கொண்டே 


கவிதை எழுதினார்கள் என்று !






       பொதுவாக சுவற்றிலோ ,கோவில்களின் 


சுவற்றிலோ, சாக்பீஸ் அல்லது அடுப்புக்கரி ,


இவற்றால் கிறுக்குவது வழக்கம் அதே போல் அந்த 


மாணவி


எழுதியக் கவிதை


காக்கும் நாயை
நம்பு !
காதலிக்கும் ஆண்களை
நம்பாதே ....!

       இந்தக்கவிதையை பார்த்த சிலபேர் இந்த சின்ன 


பொண்ணுங்களுக்கு எப்படி தோணுது பாரு


உடனே அதை மாற்றி எழுதினார் ஒருவர்

         காக்கும் நாயை
         நம்பு !
         காதலிக்கும் ஆண்களையும்
         நம்பு !


எனது பார்வையில்

         காக்கும் நாயை
       நம்பு !
       காதலிக்கும் பெண்ணை
       நம்பாதே !


இப்படியே போனால் சொல்லிக்கொண்டுதான் 


இருக்க வேண்டும் காதலில் ஆணோ? பெண்ணோ? 


நன்றி உள்ள பிராணியான நாய் மேல் வைத்த


நம்பிக்கையை ஏன் காதல் மேல் வைப்பதில்லை ....?














Thursday, July 19, 2012

வெறுப்பவன் ..





"தாய்க்காக

மனைவியை

வெறுப்பவனும் -மிருகம்.

மனைவிக்காக

தாயை

வெறுப்பவனும் -மிருகம். "

Tuesday, July 17, 2012

காதலன் நிலை ..?



அன்று
அவளை
காதலிக்க
  class cut அடித்தேன் .
இன்று
அவளை
  மறக்க
  bar'il cut'ing அடிக்கிறேன் .

Wednesday, July 11, 2012

உடமை ..





"காதல் என்பது

             பொது உடமை

கஷ்டம் மட்டும் தான்

             தனி உடமை "

Tuesday, July 3, 2012

வேலை நிறுத்தம் ..








கண்ணீர் கூட

வேலை நிறுத்தம்

செய்கிறது .

எங்கே -என்

கண்மணி கரைந்து

விடுவாள் என்று !